செய்திகள் பிரதான செய்தி

ரஞ்சன் ராமநாயக்க கைது!

ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (14) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை பிடியாணை பிறப்பித்திருந்தது. இதன்படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) மதியம் அறிவுறுத்தியிருந்தார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அகரம் உதவும் கரங்கள் சங்கத்தின் தையல் பயிற்சி நிறைவு விழா!

Tharani

சீனாவில் உணவு நெருக்கடியில் இலங்கை மாணவர்கள்

reka sivalingam

உலக சுற்றுலா தினம் இலங்கையில்

G. Pragas