செய்திகள் பிரதான செய்தி

ரணில் – சஜித் சந்திப்பு இன்று இல்லை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச இடையில் நேருக்கு நேர் இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (08) காலை இடம்பெற இருந்த நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Bavan

புத்தள வாசியால் மன்னாரின் தாராபுரம் முடக்கம்!

G. Pragas

குற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி விடுவிப்பு!

reka sivalingam