செய்திகள் பிரதான செய்தி

ரணில் எமக்கு சவால் கிடையாது

நுவரெலியா மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பு போட்டியிடுவது தமக்கு எவ்வித சவாலுமில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.,

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

கோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்

G. Pragas

மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

Tharani

சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் திறமையாகச் செயற்பட வேண்டும்

கதிர்