செய்திகள்

ரணில் வகித்த தலைவர் பதவிக்கு புதியவர் நியமனம்

களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபை தலைவர் பதவிக்கு வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற விகாரையின் அறங்காவலர் சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அந்த பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விகாரையின் அறங்காவலர் சபை தலைவர் பதவியில் இருந்து கடந்த செப்டெம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, நிலவிய இடைவௌியை நிரப்புவதற்காகவே புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நிவாரணத்தில் பாகுபாடு; மக்கள் எதிர்ப்பு

Tharani

குவைத்தில் இருந்து வந்தவர்களினால் நாட்டில் நெருக்கடி நிலைமை!

Tharani

ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணைகள் மீள ஆரம்பம்

Tharani