செய்திகள்

ரனால திலீப ஆயுதங்களுடன் கைது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹெரோயின் கடத்தல் காரரும், கப்பம் பெறும் குழு உறுப்பினருமான ரனால திலீப இன்று (27) அதிகாலை வெல்லம்பிட்டிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் வாயு துப்பாக்கியொன்றுடன் சந்தேநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதான ரனால திலீப என அழைக்கப்படும் திலீப் தரங்க ஹெட்டியாராச்சி நாகஹமுல்ல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

ரிஐடி விசாரணைக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!

reka sivalingam

சாவகச்சேரியில் கிருமி நீக்கி விசிறல்!

Tharani

இ.போ.ச வேலை நிறுத்தம் தொடர்கிறது – மக்கள் அவதி

G. Pragas