கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

ரயிலுடன் சிறிய வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் நேற்று (29) கடுகதி ரயிலுடன் சிறியரக லொறி ஒன்று மோதியதில் லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து கந்தளாய் பகுதியிக்குச் சென்ற லொறியொன்றே கந்தளாய் ரஜஎல ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் ரயிலுடன் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீரில் மூழ்கி இருவர் பலி!

G. Pragas

வவுனியாவிலும் திடீரென சோதனைச் சாவடி அமைப்பு

G. Pragas

நான் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம்-ஜனாதிபதி

reka sivalingam

Leave a Comment