செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி!!!

தென்மராட்சி – மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் நேற்று (20) இரவு ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

Related posts

அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவுடன் பேசவில்லை

கதிர்

நோயாளிகளுக்கு உதவி

reka sivalingam

சம்பிக்க – சாவகச்சேரி ஏஎஸ்பி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயார்!

G. Pragas