in ,

ரயில் தடம்புரண்டு 36 பேர் பலி!

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று (2) ரயிலொன்று தடம்புரண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 72 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

இன்று வெயில் தீவிரமாக இருக்கும்!

புத்தாண்டில் வீடு திரும்புவோருக்கு பிசிஆர்!