in ,

ரயில் விபத்தில் 32 பேர் பலி!

எகிப்தின் தெற்கு சோஹாக் மாகாணத்தில் இன்று (26) இரண்டு ரயில்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பஸ் சேவைகள் மாற்று இடங்களில் முன்னெடுப்பு!

யாழில் இன்று 26 – போதனாவில் வைத்தியர்கள் உட்பட 19 பேருக்கு உறுதி!