செய்திகள் பிரதான செய்தி

ராஜபக்ச குடும்ப அரசியல் சூடிபிடித்தது! சமல் ராஜபக்ச சுயாதீனமாக போட்டி!

முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற செயலாளரிடம் இருந்து கடிதம் ஒன்றை பெற்றுள்ளனர்.

இன்று (04) இந்த கடிதத்தை பெற்றுள்ளனர்.

Related posts

யாழ். நயினாதீவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்!

Tharani

நிதி அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் காலமானார்

Tharani

குரலுக்கு வளம் – 2020: ஒலிபரப்பாளராவதற்கு வாய்ப்பு

Tharani

Leave a Comment