உலகச் செய்திகள்செய்திகள்

ராணி­யின் இறு­திச்­ச­டங்கு: உலகத் தலைவர்கள் லண்டன் சென்றடைவு

ராணி எலி­ச­பெத்­தின் இறு­திச் சடங்­கில் பங்­கேற்­ப­தற்­காக உல­கத்­த­லை­வர்­கள் இங்­கி­லாந்­துக்கு சென்­ற­டைந்­துள்­ள­னர்.

மறைந்த மகா­ராணி இரண்­டாம் எலி­ச­பெத்­தின் உடல் லண்­ட­னில் வெஸ்ட்மினிஸ்டர் மண்­ட­பத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு மறைந்த ராணி­யின் கண­வர் அர­சர் பிலிப் அடக்­கம் செய்­யப்­பட்ட இடம் அருகே இன்று ராணி­யின் உடல் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இந்த நிலை­யில் மகா­ராணி எலி­ச­பெத்­தின் இறு­திச் சடங்­கில் பங்­கேற்க அனைத்து நாடு­க­ளின் தலை­வர்­க­ளும் இங்­கி­லாந்தை சென்­ற­டைந்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214