சினிமா செய்திகள்

ராமருக்கு நாயகியானார் கல்ராணி

விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவைக் கலைஞர் ராமர் நாயகனாக நடித்துவரும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை கலைஞர் தொலைக்காட்சியின் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணி ராம் இயக்குகிறார்.

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

Related posts

தொண்டைமானாறு மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

G. Pragas

சஜித் இனவாதி அல்ல – ரிஷாட்

G. Pragas

பசுவுக்கு வாள்வெட்டு: கிளிநொச்சியில் கொடூரம்!

admin

Leave a Comment