செய்திகள் பிரதான செய்தி

ரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

ஊரடங்கு அர்த்தமற்றது ஆகிவிடும்! – ஆர்னோல்ட்

reka sivalingam

இந்த ஆட்சியின் பலனே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

G. Pragas

கிணறுகள் வற்றுவது சுனாமி அபாயமல்ல!

G. Pragas