செய்திகள்

ரிஷாட்டிடம் நான்கு மணிநேரம் சாட்சியம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னிலையில் இன்று (16) நான்கு மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

மன்னார் பிரதேசத்தின் காணி விவகாரம் ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்கவே இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாட்சியமளித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பி.ப 2.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

Related posts

மாணவர்களுக்கு உதவி வழங்கல்

கதிர்

சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்புக்கு திட்டம்

Tharani

பொலிஸாருக்கு எதிராக 14 வயது சிறுவன் முறைப்பாடு!

G. Pragas