செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு

தன்னுயிரை நீத்து இன்னுயிரை காத்த ரிஸ்வானுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைய இ.தொ.காவின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினருமான பழனி சக்திவேல் நேரில் சென்று இரங்களை தெரிவித்துள்ளார்.

இன்று (23) அவரது இறுதி கிரிகை நடைபெறும் நிலையில் இவ்வாறு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிர்நீத்த ரிஸ்வானின் குடும்பத்துக்கு மாத வருமானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதோடு கல்வி தகைமைகளுக்கு ஏற்ப அரசாங்க வேலைவாய்ப்பொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் ஆறுமுகன் தொண்டமான் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்கடமி விருது!

Bavan

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்கக் கோரிக்கை

Tharani

தொடர்பாடல் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டது!

G. Pragas