செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

ரி-20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு!

2020ம் ஆண்டுக்கான ரி-20 உலகக் கிண்ண தொடர் கொரோனா நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடர் 2010ம் ஆண்டு ஒக்டோபர் – நவம்பர் காலப்பகுதியில் இடம்பெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை இன்று (20) அறிவித்துள்ளது.

Related posts

அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சை

Tharani

சிசிடிவி கெமராவை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

reka sivalingam

பிரிந்து சென்றோரை தேர்தலுக்கு பின் இணைப்போம் – சேனாதிராஜா

G. Pragas