in ,

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்!

மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 203.59 ரூபாயாக பதிவாகியிருந்தது.

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை வரலாற்றில் முதன் முறையாக 200 ரூபாயை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளிப்பதை வீடியோ எடுத்த நபர்கள் – செருப்பை வைத்து பொலிஸார் விசாரணை!

விடுவிக்கப்பட்டும் பாற்பண்ணை கிராமம் முடக்கத்தில்!