சினிமா செய்திகள்

ரஜினி “168” படப்பிடிப்பு ஆரம்பம்

தர்பார் திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு நேற்று (10) பூஜையுடன் ஆரம்பமானது.

சிறுத்தை சிவா இயக்கும் இத்திரைப்படத்துக்கு இமான் இசையமைப்பதோடு குஸ்பு மற்றும் மீனா முதலியோரும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

reka sivalingam

சவேந்திரவின் தடையால் வருந்துகிறார் சஜித்

G. Pragas

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முறை

reka sivalingam