செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக்கில் 93 சர்வதேச வீரர்கள்; கொரோனவுக்குள் சாத்தியமா?

இலங்கையில் கொரோனா நிலைமையை சமாளித்து இம்மாதம் 28ம் திகதி முதல் செப்டம்பர் 20ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர்பில் 93 சர்வதேச வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்தின் லியம் ப்ளுன்கெட், நியூலிலாந்தின் டிம் சௌத்தி, பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஸ் மற்றும் மேற்கிந்தியாவின் டிவைன் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

கொரோனா நிலைமை நீடித்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் சுகாதார சட்ட நடைமுறைப்படுத்தல் அமுலில் உள்ள நிலையில் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Related posts

டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவுகூரல்

கதிர்

2000 பேர் குணமடைந்தனர்!

G. Pragas

வளர்ச்சிப் பாதையில் கிழக்கு சுற்றுலாத்துறை

Tharani