செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்டது!

இம்மாதம் 28ம் திகதி தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வீரர்களை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின்படி நாட்டுக்குள் அழைத்து வருவது தொடர்பில் காணப்படும் கடின நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.

இதன்படி ஐபிஎல்லை தொடர்ந்து நவம்பரில் இந்த தொடரை நடத்தலாமென திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பத்தாயிரம் வீட்டுத்திட்டம்: 40,000 பேர் வறுமைக்குள் மூழ்கடிப்பு

Tharani

வவுனியா விபத்தில் நால்வர் காயம்- புத்தாண்டில் சோகம்

reka sivalingam

பிரதேச சபை தலைவர் உட்பட ஐவர் கைது!

G. Pragas