செய்திகள் விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இன்று(30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், IPL தொடரில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட கூடிய வகையிலும், வீரர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகள் என்பனவற்றை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தொடா் எதிா்வரும் நவம்பா் 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலமைச்சரின் மகளுக்கு தாயைச் சந்திக்க அனுமதி

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (6/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

இந்தியாவே முடக்கம்; 21 நாட்களுக்கு ஊரடங்கு!

Bavan