செய்திகள் பிராதான செய்தி

லசந்த விஜேரத்ன மீதான தாக்குதல்; கண்டித்து போராட்டம்

ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன மீது தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (14) சற்றுமுன் அமையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை வீடு புகுந்த குழு ஒன்று துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி, கத்தியால் வெட்டி காயமடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மருந்து வழங்குநரின் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்

G. Pragas

விபத்தில் மூன்று மாணவிகள் உட்பட நால்வர் படுகாயம்!

G. Pragas

வரலாற்றில் இன்று

Tharani

Leave a Comment