செய்திகள் பிரதான செய்தி

லண்டனில் இருந்து இலங்கை வந்த 221 சீனர்கள்

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 பேர் விசேட விமானம் மூலம் இன்று (29) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்னர்.

இவ்வாறு வந்தவர்கள் சீனர்கள் என்றும், ட்ரான்சிட் (இடமாற்றம்) முறையில் கட்டுநாயக்கவை வந்தடைந்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாள்வெட்டில் ஈடுபட்டவர்களுக்கு மறியல்

கதிர்

பயங்கரவாதி அஷாத்தின் உடற்பாகம் ஜும்ஆ மையவாடியில் புதைப்பு

G. Pragas

புதுமாத்தளனில் வெடி பொருட்கள் சிக்கியது!

G. Pragas