சினிமா செய்திகள்

லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில்

இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பல ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் சத்யா படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், அதை தொடர்ந்து வேறு எந்த பாடலும் அவர் பெரிதும் தமிழில் பாடவில்லை.

இந்நிலையில் அவருக்கு தற்போது மூச்சு திணறல் ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்த செய்தி திரையுலகத்தினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

4 தசாப்தம் கடந்து கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்

Tharani

யாழில் எம்ஜிஆருக்கு அஞ்சலி!

Tharani

தமிழில் தேசிய கீதத்திற்கு தடை – இன ரீதியான முறுகலுக்கு வழிவகுக்கும்?

Tharani

Leave a Comment