செய்திகள் பிரதான செய்தி

லொக்காவின் சகாக்கள் கைது!

கொழும்பு – முல்லேரியாவில் வைத்து பாதாள குழு தலைவர் அங்கொட லொக்காவின் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது இவர்களிடம் இருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டு உள்ளது.

கய்யா என அறியப்படும் கயான் தர்ஷன மற்றும் நதீஷ சேபால தஹநாயக்க ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சு பதவியை ஏற்க மாட்டேன் – டக்ளஸ்

கதிர்

பன்னிப்பிட்டிய வைத்தியசாலை ஒன்றுக்கு பூட்டு!

reka sivalingam

துப்பாக்கி சூடு : பெண் பொலிஸ் காயம்!

Tharani