செய்திகள் பிரதான செய்தி

லொக்கா சுட்டுக் கொலை!

அநுராதபுரம் – தஹய்கம பகுதியில் பாதாள குழுவை சேர்ந்த எஸ்எப் லொக்கா எனும் எரோன் ரனசிங்க இன்று (05) சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இனம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இவர் கராத்தே சம்பியன் வசந்த சொய்சாவை கொலை செய்த பிரதான சந்தேக நபராவார்.

Related posts

பேலியகொடை மீன்சந்தைக்கு மூன்று நாட்கள் பூட்டு!

Bavan

வா/இந்துக் கல்லூரியின் அதிபர் அமரர் மு.தவராஜாவின் நினைவுக் கூட்டம்

G. Pragas

தோண்டிய இடத்தில் சிசுவின் எச்சம் இல்லை; வைத்திய அறிக்கை பெற உத்தரவு!

G. Pragas