உலகச் செய்திகள் செய்திகள்

லொக் டவுனை தளர்த்த கோரி போராட்டம்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களில் முடக்கப்பட்டு (லொக் டவுன்) மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் லொக் டவுனை விலக்குமாறு கோரி சில நாட்களாக எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இணையதள பயன்பாடு மக்களின் அடிப்படை உரிமை

Tharani

விடுதலைக்கு போராடிய நாம் இன்று மிக மோசமான நிலைக்குள்

கதிர்

வாக்குவாதம் முற்றி கொலையாக மாறியது!

G. Pragas