செய்திகள் பிரதான செய்தி

வங்கி ஊழியர்களுக்கு விசேட அனுமதி

உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்தி ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகளை வழங்க வங்கி ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் இதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு பிரதானிகள் – பிரதமர் சந்திப்பு

கதிர்

வர்த்தக நிலையத்தில் உருக்குலைந்த சடலங்கள் மீட்பு!

Tharani

ராவணா-1 செய்மதி வெளியிட்ட புதிய படங்கள்

G. Pragas