in ,

வங்கி கணக்கில் 136 மில்லியன் ரூபாய் – இளைஞன் கைது!

வங்கி கணக்கில் 136 மில்லியன் ரூபாய் வைத்திருந்தமை தொடர்பில் இரத்மலானையில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருநாவற்குளம் வாள் வெட்டு – இருவர் கைது!

தோட்ட கம்பனிகள் நரித்தனமாக செயற்படுகின்றன!