செய்திகள் பிரதான செய்தி

வடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் சுவர்களை அழகாக்கும் நாேக்கில் ஓவியம் வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.

அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர்.

இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது..

அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது.

Related posts

மந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..!

Tharani

இமாம் அருஸ் மாவத்தை விடுதலை பெற்றது

G. Pragas

போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கு மரண தண்டனை!

G. Pragas