செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் நியமனம்

வடமாகாண பயணிகள்  போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப் பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை, வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ் இன்று (10) வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வு, யாழ்ப்பாணம்  சுண்டுக்குளியில் அமைந்துள்ள  வடக்கு மாகாண  ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, அவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளுடனான சந்திப்பு இரத்து

Tharani

1 இலட்சம் வேலைவாய்ப்பு திட்டம்; 3 இலட்சத்திற்கும் அதிக விண்ணப்பங்கள்

Tharani

திருகோணமலை தேர்தல் மாவட்டம் – சஜித் வெற்றி

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.