செய்திகள்பிரதான செய்திவணிகம்

வட்டி வீதங்களை தளம்பலின்றி பேண தீர்மானம்!

நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபையினால் இதுகுறித்த தீர்மானம் நேற்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நிலையான வைப்பு வசதி வீதத்தை 4.50 வீதமாகவும், நிலையான கடன் வசதி விகிதம் 5.50 வீதமாகவும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282