செய்திகள்

வதந்திகளை பரப்புவோருக்கு ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை


ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக பரவும் வதந்திகள் போலியானவை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக வதந்தி பரவியது.

இதேவேளை, போலியான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஹட்டன் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Related posts

உரும்பிராயில் இராணுவம் கட்டிய வீடு கையளிப்பு!

G. Pragas

கறிக்கடையாக மாறிய யாழ் மாநகர சபை

கதிர்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பாளர் மீது தாக்குதல்!

G. Pragas