செய்திகள்

வத்தளை உள்ளிட்ட சில இடங்களில் திடீர் நீர்வெட்டு!

வத்தளை, பெலியகொட, மாபொல நகர சபை பகுதிகள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரும்வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

திருத்த வேலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்.

Tharani

எனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய் வேண்டுகோள்!

Bavan

கைபேசிப் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி!

Bavan