செய்திகள் பிந்திய செய்திகள்

வந்துரம்ப பகுதி விபத்தில் ஒருவர் பலி

காலி – மாபலகம வீதியின் வந்துரம்ப பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

வந்துரம்ப பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குருதித்தான முகாம்

G. Pragas

காரைநகர் கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை

G. Pragas

மூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலை விழா!

Bavan

Leave a Comment