சினிமா செய்திகள்

வந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”

விஜய் நடிப்பில் ஏப்ரல் 9 வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(15) மாலை 6.30 மணிக்கு நேரலையாக இடம்பெற உள்ள நிலையில் , இப்படத்தின் மூன்றாவது பாடலான “வாத்தி ரெய்டு” பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

இது மாஸ்டர் படத்தின் முன்னைய இரண்டு பாடல்கள் போன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vaathi raid video song link

Related posts

யாழில் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல்

Tharani

ஒஸ்போன் தோட்டத்தில் மைதானம் திறந்து வைப்பு

G. Pragas

கொரோனா பாதுகாப்புக்காக நல்லூர் பிரதேச சபையை கூட்ட கோரிக்கை!

G. Pragas