செய்திகள் பிரதான செய்தி

வன்னி தேர்தல் மாவட்டம் – சஜித்துக்கு பெரும் வெற்றி

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வன்னி தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

  • சஜித் பிரேமதாச – 174,739
  • கோத்தாபய ராஜபக்ச – 26,105
  • சிவாஜிலிங்கம் – 1,295

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 141,417 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை உபகரணங்கள் விஷமிகளால் சேதம்!

கதிர்

இரசாயனம் கலந்த மிளகாய் சந்தைப்படுத்தல்

G. Pragas

உடல் சூட்டை தவிர்க்க ஐந்து ஆரோக்கிய பானங்கள்

Tharani