in , ,

வயலில் வேலை செய்த விவசாயி திடீர் மரணம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இளம்கோபுரம் பகுதியில் வயல் நிலத்தில் இருந்து விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

வரம்பு வெட்டி கொண்டிருந்த போது மா.சுதாகரன் (41-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே திடீரென மரணித்துள்ளார்.

முடக்கப்பிரதேசத்தில் இருந்து 32 பேருடன் சென்ற பஸ் சிக்கியது!

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோரை தடுக்க உத்தரவு!