செய்திகள் வணிகம்

வருகிறது 5-ஜி நொக்கியா 8.2

விரைவில் 5ஜி வசதி கொண்ட நொக்கியா 8.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 735-சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நீதிமன்றுக்குள் தற்கொலை முயற்சி

G. Pragas

நண்பரிடம் நிதிமோசடி! நபரொருவர் விளக்கமறியலில்…!

Tharani

முல்லை அரச அதிபராக விமலநாதன்!

G. Pragas