இரத்தினபுரி – தொடம்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்த ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) மாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
38 வயதான மாணிக்கக் கல் வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.