செய்திகள்

வறிய குடும்பங்களை மேம்படுத்த அரச வேலைத்திட்டம்

நாட்டின் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்கீழ் அனைத்து வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கேனும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு தொழில் வழங்குவதற்கு அவர்களின் தகைமைகள் ஆராயப்படாது எனவும், அவர்களிடம் உள்ள தகைமைக்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் உறுப்பினர் சரத் அமுனுகம குறிப்பிட்டார். 

அவர்களுக்கு குறைந்தது மாதம் 25 ஆயிரம் ரூபாவை இதன் மூலம் வருமானமாக பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

அக்கரப்பத்தனை பிரதேச சபைக் கட்டடம் திறந்து வைப்பு

admin

ரஞ்சனுடன் பேசிய நீதிபதி ஜிஹானிடம் 5 மணி நேரம் விசாரணை!

reka sivalingam

ரஜினியை சந்தித்த பிரணவ்

Bavan