செய்திகள்

வலி மேற்கு பிரதேச செயலகத்தில் குருதிக்கொடை முகாம்!

வலி. மேற்குப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக நலன்புரிச் சங்க அனுசரணையில் இன்று (புதன்கிழமை) காலை-09 மணி முதல் மேற்படி பிரதேச செயலக மண்டபத்தில் மாபெரும் குருதிக் கொடை முகாம் நடைபெறவுள்ளது. 

வலி. மேற்குப் பிரதேச செயலர் திருமதி- பிறேமினி பொன்னம்பலம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் குருதிக் கொடை முகாமில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு குருதிதானம் செய்ய முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸை கண்டறிய இயந்திரம் கையளித்த மகிந்த

reka sivalingam

யாழில் கொரோனா இருப்பது உறுதியானது!

G. Pragas

கோத்தாவிற்கு ஊடகம் முன் தோன்றத் தடை!

G. Pragas