செய்திகள் வவுனியா

கொக்காவில் விபத்தில் ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (13) காலை கிளிநொச்சி நோக்கி மரக்கறிப் பொருட்களை ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம் ஒன்றே விபத்திற்குள்ளானது.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.

Related posts

கொரோனா தொற்றிய இலங்கையருடன் வந்த வெளிநாட்டவர் மாயம்! – பொலிஸ் தேடுகிறது

G. Pragas

அனைத்துலக நீதிமன்றில் ஆங்சாங் சூகி

Tharani

210 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

G. Pragas