செய்திகள் பிரதான செய்தி வவுனியா

வவுனியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம்!

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் இன்றையதினம் (10) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

பீட் வேரை வளர்க்கும் விவசாயின் கண்ணீர்

G. Pragas

மலையகத்தை பின்நோக்கி இழுக்க வேண்டாம் – வேலு

reka sivalingam

கொழும்பில் “இராணுவ பொலிஸ்” – கோத்தா அறிவுறுத்தல்!

reka sivalingam