in , ,

வவுனியாவில் இன்று உச்சம் தொடுகிறது சூரியன்!

இன்று (12) மதியம் 12 மணியளவில் வவுனியா – வேப்பம்குளம், மடு வீதி, பிரமன்குளம், பம்பைமடு, தாண்டிகுளம், பெரியகரச்சி வெவா பகுதிகளில் சூரியன் உச்சம் தொட்டு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100.மி.மீ அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

விபத்துக்களினால் நேற்று 13 பேர் பலி!

போலி ஆவணம் தயாரித்தவர் கைது!