செய்திகள் பிரதான செய்தி வவுனியா

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் 1,229வது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகளே இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது நாடாளுமன்ற வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றோருக்கு எதிரான பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

Related posts

பேலியகொடை மீன்சந்தைக்கு மூன்று நாட்கள் பூட்டு!

Bavan

சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் உறுதியற்ற நிலை

Tharani

வடக்கில் தீவிரப்படுத்துங்கள் – காண்டீபன் அறிக்கை!

G. Pragas