in ,

வவுனியாவில் கொரோனா தொற்று 301

வவுனியாவில் 13 பேருக்கு நேற்று (25) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று வெளியாகியது.

டெல்லியில் மாபெரும் போராட்டம்; பொலிஸார் தாக்குதல் – தேசிய கொடி பிடிங்கி வீசப்பட்டது!

இறந்தவர்களை விட்டுவிட்டு இருப்போரை பாருங்கள் – இப்படி சொல்கிறார் இனியபாரதி