செய்திகள் வவுனியா

வவுனியாவில் திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (26) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

நீதிக்கும், அடக்குமுறைக்கு எதிரான அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்னால் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவு உருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related posts

மலையக ரயில் சேவை வழமைக்கு

Tharani

37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை!

G. Pragas

பெரமுனவின் கட்டவுட் சரிந்ததில் ஒருவர் காயம்!

G. Pragas

Leave a Comment