செய்திகள்

வவுனியாவில் தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம்

வவுனியா – வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதி பகுதியில் வயோதிப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் சகோதரனின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இன்று (23) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பொன்னம்பலம் செல்லம்மா (வயது 75) என்பவரே என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொலிஸ் முறைப்பாடு கொடுத்துள்ள ஹீரெட்டி

Bavan

அனர்த்த நிவாரணத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம்

Tharani

கைதான சம்பிக்கவை சிசிடியில் சந்தித்த சஜித் குழு

G. Pragas

Leave a Comment