in ,

வவுனியாவில் மேலும் மூவருக்கு தொற்று!

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் 3 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதியானது

சமாதானத்துடன் ஆட்சியை கைமாற்ற ட்ரம்ப் இணக்கம்!

கச்சதீவு திருவிழா நடைபெறாது!